/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும்.