/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் தோன்றும்.சதயம்: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூரட்டாதி 1,2,3: முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.