/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உடலில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். இன்றைய வேலைகளை ஒத்தி வைப்பீர்கள். சதயம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: அதிர்ஷ்டமான நாள். உங்கள் முயற்சி எளிதாக வெற்றியாகும். பணவரவு திருப்திதரும்.