உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3, 4: குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். உறவுகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1, 2, 3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !