/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: போட்டியாளர்களால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.சதயம்: விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.பூரட்டாதி 1,2,3: பணியாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.