/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்களுக்கெதிராக சிலர் மறைமுகமாக நெருக்கடியை உண்டாக்குவர். கவனம் அவசியம்.சதயம்: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மனம் விரும்புவதை அடைவீர்கள். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் செயலில் நிதானமும் கவனமும் அவசியம். வரவு அதிகரிக்கும்.