உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.சதயம்: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். நினைத்ததை அடைவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: போட்டியாளரால் நெருக்கடியை சந்திப்பீர்கள். இன்று வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !