உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: திட்டமிட்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர் பயணம் லாபமாகும்.சதயம்: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குடும்பத்தில் சில சங்கடம் தோன்றும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம்வரும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !