உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களைவிட்டு விலகிச் சென்றோர் உங்களைத் தேடி வருவர்.சதயம்: பிறரால் குடும்பத்தில் சங்கடம் தோன்றும். தொழில் போட்டியாளரின் தொல்லை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட சிக்கல் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !