உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: தொழில் போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும். முயற்சி இழுபறியாகும். நெருக்கடிகளுக்கு ஆளாவீர்.சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !