/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியபாரம் முன்னேற்றமடையும் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவு அதிகரிக்கும். சதயம்: உங்கள் விருப்பதிற்கு மாறாக குடும்பத்தினர் செயல்படுவர். பழைய விவகாரம் மீண்டும் உருவெடுக்கும்.பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும்.