/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் நினைப்பது நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். நண்பர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.