உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி லாபம்தரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலை எடுக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !