/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் பிரச்னை தேடிவரும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.சதயம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி இழுபறியாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.