உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். தொழிலில் எதிர்ப்பு தோன்றும்.சதயம்: நேற்று வராமல் இருந்த பணம் வரும். பிரச்னையில் முடிவு தோன்றும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி 1,2,3: திடீர் என வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டாத வேலை தள்ளிப்போகும்.கோயில் வழிபாட்டால் திருப்தி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !