/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சதயம்: கோயில் வழிபாட்டால் லாபம் தோன்றும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்று கண்ட கனவு பலிக்கும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.