/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: மனக் குழப்பம் அதிகரிக்கும். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் சில தடை தோன்றும். எதிர்ப்பை சமாளிக்கும் நாள்.சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும். எதிர்பார்த்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டாலும் சில நெருக்கடி தோன்றும். கடன் கொடுத்தவர்கள் உங்களைத் தேடி வருவர். வார்த்தைகளில் கவனம் அவசியம்.