உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.சதயம்: உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபம் உருவாகும். நிதானம் காப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: குடும்ப நலன் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பண வரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !