உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் செயல் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை உண்டாக்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சதயம்: தேவையற்ற பிரச்னை தேடிவரும். வரவு செலவில் சங்கடம் தோன்றும். நிதானமாக செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக் கொடுப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !