உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வருமானம் அதிகரிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சதயம்: அனுசரித்துச் சென்று லாபமடைய வேண்டிய நாள். எதிரிகளால் தொல்லை. திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !