உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.சதயம்: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி நிறைவேறாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !