உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும்.சதயம்: அமைதி காக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனக்குழப்பம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !