/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தடைகளைத்தாண்டி வெற்றிகள் காணும் நாள். வியாபாரம் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலையை செய்து முடிப்பீர்.சதயம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் செயல்களில் சங்கடம் தோன்றும். எதிர்பாராத பிரச்னை தலையெடுக்கும்.பூரட்டாதி 1,2,3: இறையருளால் எண்ணியது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். இழுபறியான வேலை முடிவிற்கு வரும்.