/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: இறை வழிபாட்டால் நன்மைக் காண வேண்டிய நாள் செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.பூரட்டாதி 1,2,3: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.