/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். உடல்நிலை சீராகும். செயல்களை திட்டமிட்டு செய்து முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: விருப்பம் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.பூரட்டாதி 1,2,3: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.