உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.சதயம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் காண்பீர். உற்சாகம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: எதிர்ப்பை சந்திக்கும் நாள். அலுவலகப் பணியில் நெருக்கடி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !