/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும்.சதயம்: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூரட்டாதி 1,2,3: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் தோன்றும்.