/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் துணையுடன் அவசர வேலைகளை முடிப்பீர்.சதயம்: வழிபாட்டால் தெளிவு காண வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களுக்கு பகையாவர். பூரட்டாதி 1,2,3: ஆதாயமான நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.