உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். சதயம்: கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூரட்டாதி 1,2,3: வெளியூர் பயணத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். கவனமாக செயல்படுவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !