/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகும் நாள். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.