உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: முயற்சியில் இன்று தடையும் தாமதமும் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.சதயம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். பூரட்டாதி 1,2,3: யோகமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !