/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: பண நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.சதயம்: வியாபாரம் விருத்தியாகும். விருப்பம் நிறைவேறும். நேற்றைய கனவு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: பொருளாதார நிலை உயரும். நண்பர்களால் உங்கள் வேலை நடக்கும். சேமிப்பில் கவனம் தேவை.