/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்கள் எளிதாக நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலை நடந்தேறும்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் கூறும் ஆலோசனையை ஏற்பது நல்லது. இழுபறியாக இருந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.