/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். சதயம்: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றமடையும்.பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.