உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். சதயம்: பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். வார்த்தைகளில் நிதானம் தேவை.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய முதலீடுகள் செய்பவர்கள் யோசித்து செய்வது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !