/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: வேலைபளு அதிகரிக்கும் நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். சதயம்: தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் சிறு சங்கடங்கள் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இன்று இழுபறி ஏற்படும். வருவாயில் தடையுண்டாகும்.