/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: வெளியூர் பயணத்தில் தடை தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: வீண் பிரச்னை தேடிவரும். அடுத்தவர் விவகாரங்களில் தள்ளியிருப்பது நல்லது.யாருக்கும் பரிந்து பேசாதீர்கள்.