/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்:அவிட்டம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்ப நெருக்கடி விலகும். மதியத்திற்குமேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிலைமை மாறும்.சதயம்: கூட்டுத் தொழிலில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் இன்று உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.