உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாப நிலை ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். எதிர்பார்த்த வரவுவரும்.சதயம்: இன்று எந்தவொரு வேலையையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனைத்திலும் உங்கள் நேரடிப்பார்வை இருப்பது அவசியம்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !