உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் வாழ்த்துகள் கிடைக்கும்.சதயம்: வியாபாரம் விருத்தியாகும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீண்டநாள் கனவு பூர்த்தியாகும்.பூரட்டாதி 1,2,3: பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !