உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள். மதியம்வரை நீங்கள் நினைப்பது நடந்தேறும். சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் வளர்ச்சிக்கு வழி தெரியும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்களை ஏமாற்றி வந்தவர்களை கண்டுபிடித்து வேலையில் இருந்து நீக்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !