/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த செயல்கள் எளிதாக நடந்தேறும். சதயம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். பூரட்டாதி 1,2,3: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். நீண்ட நாள் பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும்.