/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: தடைகளைத் தாண்டி ஆதாயம் காணும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சதயம்: பணத்தைக் கையாளும்போது கவனம் அவசியம். முன்னோர் வழிபாடு நன்மையாகும்.பூரட்டாதி 1,2,3: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.