/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: குழப்பமான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். சதயம்: செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வர். உங்கள் பேச்சால் சில பிரச்னைகளை சந்திப்பீர்.