/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். செயல்களில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டும் உங்கள் முயற்சி தள்ளிப்போகும். பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.