/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தாய்வழி உறவினரால் ஆதாயம் காண்பீர்.சதயம்: மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நினைப்தை செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: தேவைகள் பூர்த்தியாகும். வருமானத்தில் உங்கள் கவனம் செல்லும்.