உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: லாபமான நாள். வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு ஆதாயம் காண்பீர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் அந்நியர் குறுக்கீடு இருந்தாலும் அவற்றை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். ஆதாயம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !