/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: லாபமான நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்குவரும். வியாரம் முன்னேற்றமடையும். நிதிநிலை உயரும்.சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.