/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். விரயச்செலவுகள் கூடும். சதயம்: வியாபாரம் விருத்தியாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே சுமூகமான நிலை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரித்தாலும் திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் கவனமாக இருப்பதும், வரவு செலவில் எச்சரியாக செயல்படுவதும் அவசியம்.