உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்: அவிட்டம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். சதயம்: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பூரட்டாதி 1,2,3: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !